Tuesday, March 27, 2012

தங்க நாணயம் வேண்டுமா

நான் பள்ளிபருவதில் படித்து கொண்டு இருக்கும் (சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் ) பொழுது ஓரு டுபாக்கூர் நிறுவனத்தார் என்னையும் என் பள்ளி நண்பர்களையும் அணுகி ரூபாய் 35 மட்டும் செலுத்தி எங்கள் திட்டத்தில் இணைந்து மேலும் இரண்டு நண்பர்களை இணைத்து கொடுத்தல் உங்களுக்கு ஓரு கிரிக்கெட் மட்டையும் ரூபாய் 100 பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டது அதன் பின்னர் நான் வேலை செய்து கொண்டு இருக்கும் பொழுது நோய் குணமாகும் மெத்தை தருவதாகவும் இத்திட்டத்தில் இணைந்தால் மாதம் ஓரு லட்சம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி ஏமாற்றினர் இவ்வாறு ஏமாற்றும் நபர்களை தோலுரித்து காட்டுகிறது இந்த குறும் படம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

Post a Comment