செய்தி தாள்களில் தொடர்ந்து படிப்பவர் என்றால் இந்த செய்தி கண்டிப்பாக படித்து இருக்க மாட்டிர்கள் சமிப காலமாக
வறுமையின் காரணமாக குடும்பத்தினர் தற்கொலை என்ற செய்தியை நூறு நாள் வேலை வைப்பு திட்டம் மாதந்தோறும் இலவச அரிசி போன்ற சலுகைகள் அரசு வழங்கி வருவதால் வருமையின் காரணமாக இறப்பு அறவே இல்லை எனலாம். இது மகிழ்ச்சியான செய்தி தான் அனால் ஓரு பக்கம் விவசாய வேலைக்கும் கட்டுமான வேலைக்கும் ஆட்கள் கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது அதுவும் கட்டுமான வேலைக்கு உள்ளூர் ஆட்கள் கேட்கும் பணம் கட்டுமான மொத்த தொகையில் 60% தர வேண்டி உள்ளது அவ்வாறு அவ்வளவு தொகை தந்து வேலைக்கு அழைத்து வந்தாலும் ஓரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள் இதற்கு தீர்வாக கிடைத்தவர்கள் தான் வாட மாநில தொழிலாளர்கள் ஓரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்கிறார்கள் இன்று சென்னை பழைய மகாபலிபுரம் பகுதியில் இருக்கும் மென்பொருள் நிருவனம்களும் சட்டசபை கட்டடங்களும் அண்ணா நூலகமும் இவர்களின் உழைபுகளில் உருவானவையே இன்று யாரோ சில வடநாட்டு வங்கி கொள்ளையில் இடுபட்டதால் அனைவரயும் தவறான கண்ணோட்டத்தோடு பார்ப்பது வேதனையே ஏனெனில் வடநாட்டு
தொழிலாளர்கள் நமது சகோதர்களே
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
No comments:
Post a Comment