Sunday, February 19, 2012

சாலையில் கொலைவெறி பாடல்

கொலைவெறி பாடலை பல மொழிகளில் பார்த்தாலும் சமீபத்தில்  ஆக்லாந்தில் படமாக பட்ட இந்த பாடலை  youtube  இல் வெளியாகி உள்ளது ஆக்லாந்து வாழும் இந்தியர்கள் ஒன்றிணைந்து இப்பாடலுக்கு நடனம் ஆடி உள்ளனர் இது வரை இந்த வீடியோ வை 653,297 பேர் பார்த்துள்ளனர்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

Post a Comment