Wednesday, February 15, 2012

ஐந்து நிமிடம் என்றாலும்


ஐந்தே நிமிடம் ஓட கூடிய இந்த குறும்படத்தை பார்பவர்கள் கண்டிப்பாக ஓரு நிமிடமாவது அமைதியாக இருப்பீர் .இந்த  குறும் படத்தை இயக்கிய  இயக்குனருக்கு கண்டிப்பாக நல்ல எதிர்காலம் உண்டு . படத்தின் பின்னணி இசைய இந்த குறும்படத்தின் மிக பெரிய பலம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

Post a Comment