இந்து பத்திரிகையும்
Madras Heritage Motoring Club இனைந்து நடத்திய கார்களின் அணிவகுப்பு சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக பயணித்து புதுவை வந்து அடைந்தது பின்னர் பொது மக்கள் பார்வைக்கு புதுவை கடற்கரை சாலையில் அணைத்து கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டது.இங்கு பார்வைக்கு வைக்கப்பட்ட கார்களில் அனைவரயும் கவர்ந்த கார்களின் சில புகைப்படங்கள்
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற
No comments:
Post a Comment