Wednesday, February 8, 2012

தமிழ் கம்ப்யூட்டர் கடல்

.கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பான தமிழில் பல இணைய தளங்கள் நாம் பார்த்தாலும் எந்த ஓரு திரடியுளும் சேராத அனால்  தமிழில் முழுமையான தொழில் நுட்பங்களை ஓரு சேர ஓரு தளம் தான் http://paadumkuyil.blogspot.com/ இந்த தளத்தில் கம்ப்யூட்டர் தொடர்பான கேள்வி பதில் மென்பொருள்கள் இணைய பாடல்கள் போன்றவை ஏராளமாக உள்ளது இவ்வளவு தகவல்களை தரும் இந்த தளம் எந்த ஓரு திரட்டியிலும் இணையதது ஓரு வருத்தம் தான் இந்த தளம் எதாவது ஓரு தமிழ் திரட்டியில்இணைந்தால் என்னை போல் புதிதாக  வருபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் .                                                                                             உங்கள் நல்ல கருத்துகள் என்னை உற்சாகமாக மேலும் எழுத வைக்கும்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

No comments:

Post a Comment